இந்தியா, மே 2 -- சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த 6 மாதத்தில் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், பரபரவென எடுக்கப்பட்டதுதான் 'ரெட்ரோ திரைப்படம் நேற்றைய (மே 1) தினம் வெளியான இப்படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை பார்க்க முடிகிறது.

நாம் பார்த்த வரை படமும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ஆகையால், இப்படமும் வழக்கம் போல சூர்யாவின் தோல்வி கூடாரத்திற்குள் நுழைந்து இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் அவரது கெரியரில் கடுமையான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களை திருப்தி படுத்தாத படங்களையும் அதற்கான காரணத்தையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க | ரெட்ரோ விமர்சனம்: 'புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?' சூர்யாவுக்கு 'கம் பேக்' தருமா...