இந்தியா, ஏப்ரல் 22 -- நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் முக்கியமான ஒன்று கறிவேப்பிலை. ஆனால் உணவுடன் சேர்த்து சமைக்கும்போது நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் கறிவேப்பிலை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. கல்லீரலை காக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பக்கவிளைவுகளை தடுக்கிறது. காயங்களை ஆற்றுகிறது.

நீரிழிவு நோய்க்கு எதிரான உட்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயிரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போத...