இந்தியா, பிப்ரவரி 24 -- உயர் வகுப்புகளுக்கு தேர்வுப் பருவம் தொடங்கி விட்டது. மாணவர்கள் மும்முரமாக படித்து வருகின்றனர். அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்கின்றனர். இது தான் அவர்களது கல்வியின் முக்கியமான கட்டம். பள்ளி முடித்த பின்னர் எந்த துறைக்கு செல்லப் போக வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படும். இந்த தேர்வு பருவத்தில் மாணவர்கள் பல வித வழிகளை பயன்படுத்தி படித்து வருகின்றனர். நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு வழி தான் குழுவாக சேர்ந்து படிப்பது (Group Study), இந்த முறையில் படிப்பதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என இங்கு பார்ப்போம்.

நீங்கள் படிப்பதற்கு சேரப்போகும் குழுவில் உங்களைத் தவிர மற்றவர்களும் படிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் பொறுப்புள்ள கூட்டார்களை கொண்டிருப்பது சிறப்பாக படிக்க உதவும். மேலும...