இந்தியா, ஏப்ரல் 12 -- பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் கவனத்தை அதிகரிப்பது என்பது முக்கியமான அங்கமாகும். மாணவர்கள் அவர்களின் கவனத்தை அதிகரிக்க சில விஷயங்களை கடைபிடிக்கவேண்டும். அவர்கள் படிப்பதற்கு என்று தனியான ஒரு இடத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் எப்போது விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கவனச்சிதறல்கள் ஏற்படாமல் அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது இடைவெளி எடுத்துக்கொண்டு படிக்கவேண்டும். மூளைக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் சரியான அளவு உறங்குவதை அவர்கள் உறுதி செய்யவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

உங்களுக்கு தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல் இருந்தால், நீங்கள் பாடல்கள், ரைம்ஸ்கள் போன்ற எளிய நினைவாற்றல் முறைகளை கடைபிடிக்கவேண்டும்...