இந்தியா, மார்ச் 24 -- தேப்லா என்பது குஜராத்தினி பிரபல உணவு. அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து செய்யும்போது, அது இனிப்பு மற்றும் கார சுவை கலந்ததாக உள்ளது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு இயற்கையில் இனிப்புச் சுவை கொண்டது. கோதுமை மாவு வைத்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை சட்னி, கிரேவிகள், தயிர் மற்றும் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

* மாவு பிசையும்போது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் தலா ஒரு ஸ்பூன் சேர்த்து பிசைந்து செய்ய சுவை அள்ளும்.

* மாவு வறட்சியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒட்டும் பதத்தில் இருந்தால் மாவு சேர்த்துக்கொள்ளவேண்டும். மாவை தயாரித்துவிட்டு, அதை சூடான வெள்ளைத் துணி சேர்த்து மூடி வைக்கும்போது, அது சப்பாத்தி, ரொட்டி, தேப்லாக்களை மேலும் மிருதுவாக்குககிறது.

* சர்க்க...