இந்தியா, மே 22 -- தேனீக்களால் சுற்றுச்சூழலுக்கு என்ன நன்மைகள் உள்ளது. அது குறைவதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது;
உலகில் 90 சதவீதம் வனத் தாவரங்கள், 75 சதவீத பயிர்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள், பட்டாம் பூச்சிகள், பறவைகள், வௌவால்கள் உதவுவதுடன், உலகின் 3ல் ஒரு பங்கு உணவு உற்பத்திக்கும் தேனீக்கள் முக்கிய காரணமாகின்றன.
தேனீக்களால் காட்டுத் தாவரங்கள் செழித்து வளர்ந்து வனப்பாதுகாப்பிற்கும் அவை பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் பல ஆண்டுகள் முன் நடந்த ஆய்வில் தேனீக்களின் பொருளாதார மதிப்பு 726 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல உணவுகள் மற்றும் பழங்களில் தேனீக்களின் பங்களிப்பு அதிகம்.
1. வெள்ளரி - 10 முதல் 15 சத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.