சென்னை,டெல்லி, மார்ச் 11 -- தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தமிழக அரசு இடையே கடும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக எம்.பி.,கள் கூறிய நிலையில், ஒப்புதல் அளித்த கடிதத்தை தர்மேந்திர பிரதான் வெளியிட்டு, மோதல் களத்தை சூடாக்கியுள்ளார். அதற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறப்பு பதிவு போட்டு, பதிலளித்துள்ளார். இந்நிலையில் மேலும் சில கூடுதல் தகவல்களை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். அப்படி என்ன தான் நடக்கிறது?

மேலும் படிக்க | 'இந்தாங்க ஆதாரம்..' தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தள பதிவு இதோ: ''மாண்புமிகு மத்திய அமைச்சர் தர்ம...