இந்தியா, மே 31 -- தேங்காய் இல்லாமல் தேங்காய்ச் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* பெரிய வெங்காயம் - 2

* பச்சை மிளகாய் - 2

* பூண்டு - 8 பல்

* உப்பு - தேவையான அளவு

* பொட்டுக்கடலை - ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* வரமிளகாய் - 1

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

மேலும் வாசிக்க -

மேலும் வாசிக்க - பீட்ரூட்டில் நன்மை இருக்குன்னு தெரியும்.. ஆனா பீட்ரூட் கீரையில் இவ்வளவு நன்மை இருக்கா.. எப்படி சாப்பிடலாம் பாருங்க!

மேலும் வாசிக்க - முட்டை பேஜோ : பர்மீஸ் ஸ்டீரீட் ஃபுட்; பேஜோ அத்தோ மசாலா எக்; சாலையோர கடைகளில் சாப்பிடலாம்; இதோ ரெசிபி!

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்...