இந்தியா, ஏப்ரல் 18 -- தேங்காய்ப்பால் எக் கறியை செய்வது மிகவும் எளிதுதான். அதன் சுவை மிகவும் அபாராமாக இருக்கும். சூப்பர் சுவையானதாக இருக்கும். இது காரம் குறைந்தது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த தேங்காய்ப்பால் எக் கறி இருக்கும். இதை செய்வது எளிது என்றாலும் கவனமாகக் கையாளவேண்டும். முட்டையை நேரடியாக உடைத்து ஊற்றி சேர்ப்பதால், இதைச் செய்யும்போது கவனம் தேவை. இதை சூடான சாதம், இட்லி, தோசை என டிஃபன் வெரைட்டிகளுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த தேங்காய்ப்பால் முட்டைக்கறியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

இந்த முட்டை கறியைச் செய்வதற்கு ஃப்ளாட் கடாயை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - கால் இன்ச்

* பூண்டு - 4 பல்

* ப...