இந்தியா, மே 5 -- இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி செய்வது எப்படி என்று பாருங்கள். இதில் உள்ள ஒரு பெரிய வேலையே தேங்காய்ப் பால் எடுப்பது மட்டும்தான். அதை செய்துவிட்டால் இந்த கறியை நீங்கள் சில நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். இதை தேங்காய் எண்ணெயில் செய்யும்போது மட்டும்தான் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

* தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* வர மிளகாய் - 4

* பச்சை மிளகாய் - 1

* பூண்டு - 5 பல்

* இஞ்சி - கால் இன்ச்

* பெரிய வெங்காயம் - 2

* தக்காளி - 2

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (ச...