இந்தியா, ஜூன் 25 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.74,560 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.