இந்தியா, மே 7 -- இந்தி திரையுலகம் மற்றும் அது எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்து நடிகர் அமீர்கான் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து ஏபிபி செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், அமீர் கானிடம் ஏன் தென்னிந்திய திரையுலகம் இந்தி படங்களை தோற்கடிக்கின்றன என்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அமீர்கான் 'முதலில், நாம் சிறந்த படங்களை உருவாக்க வேண்டும். இந்தி திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மேலும் படிக்க | Aamir Khan: 60 வயதில் 3 ஆவது காதலி.. 'இவகிட்டதான் கரை சேர்ந்த மாதிரி இருக்கு'-அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமீர்கான்!
தற்போது எங்கள் வணிக மாதிரி ஒரு விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. நாங்கள் மக்களை திரையரங்குகளுக்கு அழைக்கிறோம், அவர்கள் வரவில்லை எ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.