இந்தியா, ஏப்ரல் 12 -- Dwadash Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்ற அதிபர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைவரது வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் போது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரண்டு காக திருப்பிக் கொடுப்பார் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர்.

தற்போது மீன ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் அதே சமயம் சூரிய பகவானும் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம்...