இந்தியா, ஏப்ரல் 9 -- Dwadash Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவருடைய ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர் சனியின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சனியும் சூரியனும் தந்தை மகனாக திகழ்ந்து வருகின்றனர். தற்போது சூரி...