இந்தியா, ஏப்ரல் 13 -- மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வரும் படம் 'பைசன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்த துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து நெட்டிசன்களும் பரவலாக பேசி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் முத்தம் கொடுக்குமாறு உள்ள புகைபடம் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் துருவ் மற்றும் அனுபமா டேட்டிங் செய்கிறார்கள் என்று கூறினாலும், சிலர் இல்லை, இது பைசன் படத்திற்கான விளம்பர தந்திரம் என்று கூறுகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மற்றும் மலையாள ந...