இந்தியா, மார்ச் 19 -- Lord Mercury: நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் பகவான் புத்திசாலித்தனம், செல்வம், படிப்பு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறது. குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் தாக்கம் ஆனது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புதன் பகவான் மீன ராசியில் அஸ்தமனம் ஆகப் போகின்றார். புதன் பகவானின் மீன ராசி அஸ்தமனம் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| தமிழ் புத்தாண்டு 2025 மேஷ ராசி பெறுகின்ற பலன்கள்

உங்கள் ராசி அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். புதன் பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு...