Chennai, ஏப்ரல் 21 -- பெருவின் லிமாவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பையில் ஏர் ரைபிள் கலப்பு அணியில் ருத்ராங்ஷ் பாட்டீல் மற்றும் ஆர்யா போர்ஸ் ஜோடி ஞாயிற்றுக்கிழமை லாஸ் பால்மாஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நார்வேயின் ஜான் ஹெர்மன் ஹெக் மற்றும் ஜீனெட் ஹெக் டுஸ்டாட் ஆகியோரிடம் 11-17 என்ற என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

லிமா உலகக் கோப்பையில் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் இந்தியாவுக்கு இது 3-வது வெள்ளிப் பதக்கமாகும். சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | அடுத்த மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி.. தகுதி பெற தயாராகும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வீரர்கள்

மேலும் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் டிராப் பைனலில்...