இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழ் காலண்டர் 14.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், தீராத கஷ்டங்களும் தீரும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். அந்தவகையில், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்றைய நாளில் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

தமிழ் ஆண்டு : ஸ்ரீவிசுவாவசு

தமிழ் மாதம் : சித்திரை 01

தேதி: 14.04.2025

கிழ...