இந்தியா, ஜூன் 7 -- சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமான நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தீபிகா படுகோனே படத்தில் நடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாகவும், அதில் இயக்குநர் சந்தீப் அதிருப்தி அடைந்தே இந்த முடிவு எடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே சந்தீப் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தீபிகாவை மறைமுகமாக குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு தீபிகாவும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தீபிகா மீதான குற்றச்சாட்டுகள் இணையத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.
இந்த நிலையில் இது குறித்து நியூஸ் 18 தளம் செய்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.