இந்தியா, ஏப்ரல் 9 -- Marriage Age: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விஷயங்களும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவர் பிறந்த தேதி, நட்சத்திரம், கிழமை, நேரம் என அனைத்துமே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை அனைத்து முக்கியமான விஷயங்களும் எப்படி இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கணித்து கூறுகிறது. ஒருவர் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டியது என்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவர் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வதை ஜோதிட சாஸ்திரம் கணித்து கூறுகிறது. அவர்களின் பிறந்த மாதம் அதற்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிறந்த மாதத்தின் அடிப்படையில் ஒருவருக்கு சரியான திருமண வயது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆங...