Hyderabad, ஏப்ரல் 18 -- ஓடெலா 2 திரைப்பட விமர்சனம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்னணி நடிகை தமன்னா நடித்துள்ள நேரடி தெலுங்கு திரைப்படம் ஓடெலா 2. ஓடிடியில் நேரடியாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குற்றத் த்ரில்லர் திரைப்படம் 'ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது இந்த ஓடெலா 2.

மேலும் படிக்க| தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா..

புராண, ஹாரர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தத் திரைப்படத்தை அசோக் தேஜா இயக்கியுள்ளார். இயக்குனர் சம்பத் நந்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஏப்ரல் 17 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் காண்போம்.

ஓடெலா ரயில்வே ஸ்டேஷன் படத்தின் கிளைமாக்ஸில் இருந்து ஓடெலா 2 கதை தொடங்குகிறது. கணவர் திருப்பதி (வசிஷ்ட் எ...