இந்தியா, பிப்ரவரி 21 -- திருச்செந்தூர் திருப்பாகம் : பழனியில் பஞ்சாமிர்தம்தான் ஸ்பெஷல். அதே போல் திருச்செந்தூர் முருகனுக்கு சூரசம்ஹார நேரத்தில் திருப்பாகம்தான் நைவேத்தியமாகப் படைக்கப்படும். இதை நாம் வீட்டிலே செய்யமுடியும். கோயிலில் கிடைக்கும் அளவுக்கு சூப்பர் சுவையானதாக வீட்டிலே செய்வது எப்படி என்று பாருங்கள். இதை முருகனுக்கு விரதம் இருக்கும் சஷ்டி, தைப்பூசம், மாத கார்த்திகை உள்ளிட்ட நாட்களில் வீட்டிலே செய்து முருகனுக்கும் படைக்கலாம். விருந்துகளிலும் பரிமாறுவதற்கு செய்யலாம். வீட்டில் ஸ்னாக்ஸாகவும் செய்துகொள்ளலாம். திருச்செந்தூர் திருப்பாகம் ரெசிபி இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

(எந்த கப்பை அளக்க எடுக்கிறீர்களோ அதே கப்பில் அனைத்து பொருட்களையும் அளந்துகொள்ளவேண்டும்)

கடலை மாவு - ஒரு கப் (சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

முந்திரி - ஒரு கப்...