இந்தியா, ஏப்ரல் 15 -- ஜோதிடத்தின் படி, மீனத்தில் புதனின் பெயர்ச்சி காரணமாக திரிகிரஹி யோகம் உருவாகும். ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு திரிகிரஹி யோகம் சிறப்பு பலன்களைத் தருகிறது. ஜோதிடத்தின் படி, ஏப்ரல் 14 (நேற்று) கிரகங்களின் இளவரசன் புதன் மீன ராசியில் நுழைந்தார்.

சனியும், சூரியனும் ஏற்கனவே இந்த ராசியில் உள்ளனர். இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாருங்கள்.

திரிகிரஹி யோகம் அமைந்து இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். மாணவர்களும் நன்றாக படிப்பார்கள். ஆரோக்கியமற்ற பிரச்னைகளில் இருந்து வெளியே வருவார்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு. வேலை தேடும் வேலையில்லாதவர்களு...