இந்தியா, மார்ச் 25 -- Trigraha Raja Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது சில நேரங்களில் ஒரு ராசியில் பல கிரகங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என கூறப்படுகிறது. இதனால் பல யோகங்கள் உண்டாகும்.

அந்த வகையில் கிரகங்கள் இணையும் பொழுது சக்தி வாய்ந்த ராஜ யோகங்கள் உருவாக்குகின்றன. இந்நிலையில் வருகின்ற மார்ச் மாத இறுதியில் அதாவது மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சியோடு இணைந்து திரிகிரக ராஜயோகம் உருவாகின்றது.

இந்த திரிகிரக ராஜயோகம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. மீன ராசியில் சுக்கிரன், ராகு, சனி இவர்கள் 3 பேரும் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றனர். இதன்...