இந்தியா, ஏப்ரல் 1 -- Trigraha Raja Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் இடமாற்றமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணையும் பொழுது சக்தி வாய்ந்த ராஜ யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசிகள் நுழைந்தார்.

இந்நிலையில் மீன ராசியில் ஏற்கனவே சுக்கிரன் மற்றும் ராகு உள்ளிட்டோர் பயணம் செய்து வருகின்றனர். தற்போது சனி பகவானும் அவர்களோடு இணைந்துள்ளார். இதன் காரணமாக திரிகிரக ராஜயோகம் உருவாக்கியுள்ளது. சனி, சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் சேர்ந்து உருவாக்கிய திரிகிரக ராஜயோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்த...