இந்தியா, மே 17 -- பச்சை திராட்சை என்றால் உங்களுக்குப் பிடிக்கும். ஆனால் அது சில நேரங்களில் புளிக்கும் என்பதாலும், அதை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதாலும் சாப்பிடாமல் இருக்கிறீர்களா? இதோ அதில் நீங்கள் ஒரு நல்ல அல்வா ரெசிபியை செய்ய முடியும். குழந்தைகளும் கோடை விடுமுறைக்காக வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எதேனும் ஸ்னாக்ஸ் செய்துகொடுத்தாக வேண்டும். அதற்கும் இந்த யோசனை உங்களுக்கு உதவும். ஏனெனில் இது ஒரு ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்டி ரெசிபியாகும். இதைச் செய்வதும் எளிது. பச்சை பசும் நிறத்தில் இந்த அல்வா பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த திராட்சை அல்வாவை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* திராட்சை - கால் கிலோ

* கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்

* சர்க்கரை - ஒரு கப்

* ஏலக்காய்த் தூள் - கால் ஸ்பூன்

* குங்குமப்பூ - 2 சிட்டிகை (சூடான தண்...