இந்தியா, மார்ச் 1 -- குடும்பஸ்தன்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'. அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மிடில் கிளாஸ் குடும்பத்தை நடத்தும் ஒரு சாமானியனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது.

முழுக்க, முழுக்க காமெடியாக அணுகப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப்படம் எப்போது ஓடிடிக்கு வருகிறது. எந்த தளத்தில் பார்க்கலாம் உள்ளிட்ட விபரங்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: கிளாசிக் காதல் கதை, தரமான க்ரைம் த்ரில்லர், ஓவியா கவர்ச்சி தரிசனம்! மார்ச் 1 தமிழ் ரிலீஸ் படங்கள்

இந்த நிலையில், 'க...