இந்தியா, ஜூன் 5 -- மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியுடன் இருக்க காபி சிறந்த வழி! காபி குடிக்கும் பழக்கம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது, மிதமான காபி நுகர்வு (Healthy Aging) பெண்கள் ஆரோக்கியமாக வயதாக உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஆர்லாண்டோவில் நடந்த அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தின் வருடாந்திர ஊட்டச்சத்து 2025 கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | காலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! வெறும் வயிற்றில் காபி குடிக்கலாமா?
1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, 45 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களின் உணவுப் பழக்கத்தை மதிப்பிட்டது. இந்த ஆய்வு கிட்டத்தட்ட 50,000 பெண்களிடமிருந்து பதிவுகளை பகுப்பாய்வு செய்தது. காலையில் ஒரு கப் காபி கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.