இந்தியா, மே 22 -- ஷகிலாவும் தானும் நண்பர்கள் ஆன கதையை நடிகை ஷர்மிளா அண்மையில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.

அந்தப்பேட்டியில் அவர் பேசியதாவது, 'ஷகிலாவுக்கும் எனக்குமான அறிமுகம் ஒரு கருத்து வேறுபாட்டில் தான் ஆரம்பித்தது. ஆனால், அதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம். ஆம், முதலில் ஷகிலாவை பற்றி நாந்தான் ஒரு பேட்டியில், இந்தப்பெண் ஏன் இவ்வளவு மோசமாக நடிக்கிறார் என்று கூறி பேட்டி கொடுத்தேன்; இந்த பேட்டியை ஷகிலாவும் படித்தார். அதற்கு ரிப்ளை கொடுத்த ஷகிலா அல்லாஹ் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்யாணத்துக்கு அடிபோட்ருப்பேன்.. எனக்கு ராசியே கிடையாது.' -ஷர்மிளா பேட்டி!

மீண்டும் ஒரு பேட்டியில் அவரைப்பற்றி மிக மோசமாக பேட்டி கொடுத்தேன...