இந்தியா, ஜூன் 10 -- ராஜ்மா என்பது கிட்னி பீன்ஸ் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பீன்ஸ் ஆகும். இது புரதம், இரும்பு, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, சோடியம், தாமிரம், போலேட் மற்றும் கால்சியம் போன்ற பல சத்துக்களின் ஒரு நல்ல மூலமாகும். ராஜ்மா வைத்து சுவையான பல உணவுகள் செய்யலாம். அந்த வரிசையில் நாம் இன்று சப்பாத்தி, சாதம் என அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுமாறு தாபா ஸ்டைலில் ராஜ்மா கறி எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
மேலும் படிக்க | இனி வீட்டிலேயே செஞ்சு அசத்தலாம் தாபா ஸ்டைல் முட்டை கீமா! இங்கே இருக்கு அசத்தலான ரெசிபி!
தக்காளி - 4
ராஜ்மா - 1 கப் ஊறவைத்தது
தண்ணீர் - 3 கப்
உப்பு
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
எண்ணெய்
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.