இந்தியா, ஏப்ரல் 22 -- ஒடியா ஸ்டைல் தஹி பைங்கன், இது கத்தரிக்காயை வைத்து தயாரிக்கப்படும் மோர் கறிதான். வெறும் மோர் கறியை விட இது சூப்பர் சுவையானது. இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, ரொட்டிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏற்றதுதான். தயிர், கத்தரிக்காய் இரண்டுமே சாப்பிட சிலர் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு இதுபோல் கத்தரிக்காய் மோர் கறியை செய்து கொடுக்க சுவை அள்ளும். குறிப்பாக இரண்டையும் குழந்தைகளுக்குப் பிடிக்காது. அவர்களுக்கும் இது ஏற்றது. இந்த ஒடியா ஸ்டைல் தஹி பைங்கனை செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு ஒரு மசாலாப் பொடி அரைக்கவேண்டும். அதை மட்டும் பக்குவமாக அரைத்துவிட்டால் போதும். இந்த கத்தரிக்காய் மோர் கறியின் சுவையை அடித்துக்கொள்ள முடியாது. இதோ ரெசிபி.

* தயிர் - ஒரு கப்

* உப்பு - கால் ஸ்பூன்

(ஒரு பவு...