இந்தியா, ஜனவரி 6 -- வெண்டைக்காய் - 100 கிராம்

(கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் - 2 ஸ்பூன்

பிரியாணி இலை - 1

தயிர் - ஒரு கப்

சீரகம் - அரை ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடியாகவும் நறுக்கிக்கொள்ளலாம்)

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மல்லித்தழை -சிறிதளவு

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் வெண்டைக்காயை மட்டும் வதக்கிக்கொள்ளவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, மீதி எண்ணெயையும் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, சீரகம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்...