இந்தியா, மே 31 -- சப்பாத்திக்கு வழக்கமான சைட்டிஷ் செய்து போர் அடித்துவிட்டதா? தயிர் இருந்தால் போதும். இப்படி ஒரு சூப்பரான சைட்டிஷ் செய்து அசத்தலாம். தஹி சிம்லா மிர்ச்சி செய்வது எப்படி என்று பாருங்கள்.

* குடை மிளகாய் - 1

* பெரிய வெங்காயம் - 1

* பச்சை மிளகாய் - 1

* கடலை - 2 டேபிள் ஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது)

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* சீரகத் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* பூண்டு - 5 பல் (தட்டியது)

* கடலை மாவு - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* தயிர் - 250 மில்லி லிட்டர்

* மல்லித்தழை - ஒரு கொத்து

மேலும் வாசிக்க - கோதுமை மாவில் புட்டா? இப்படி செய்து கொடுத்தால் ஒரு கட்டு கட்டுவீர்கள்! இதோ ரெசிபி!

மேலும் வாசிக்க - குக் வித் கோமாளி ...