சென்னை, பிப்ரவரி 26 -- தவெக 2ம் ஆண்டு : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ ஆர்ஜூனா பேசியதாவது:

''தூக்கத்தில் கூட ஆளுங்கட்சிக்கு, தூங்கும் போது, நடக்கும் போது, இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? மணி சொன்னது போல, இது என்ன களிமண்ணா? ரசிகர் கூட்டம்.. ஆமாப்பா, இப்படி தான் எம்.ஜிஆர்.,யை தொட்டீங்க, 1977 ல் தூக்கிப் போட்டார், அவர் உயிரோடு இருக்கும் வரை உங்களால வர முடியவில்லை. ஏளனம் பேசுவதை , ஒருவரை ஒருமையில் பேசுவதை நிப்பாட்டுங்கள். மக்கள் வரவேற்பார்கள். தன்னுடைய பொருளாதாரத்தை தூக்கி எரிந்தவரை மக்கள் வரவேற்பார்கள்.

மேலும் படிக்க | தமிழக முதல்வரே விஜய்க்கு ரசிகர் தான்.. தவெக ஆண்டு விழாவில் ஆதவ ஆர்ஜூனா பேசியது என்ன?

நமது பொதுச் செயலாளர் இங்கிருந்து புறப்படும் போது,...