இந்தியா, ஏப்ரல் 26 -- கோவையில் நடந்து வரும் தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தவெக தலைவர் விஜய் மைக் பிடித்து பேசி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

"FRIENDS அந்த பக்கம் Wire போகுது.. உங்களோடு 2 ஹவர்ஸ் உங்களோடதான் இருக்கபோறேன்.கொஞ்சம் அப்டியே பின்னாடி போய்ட்டீங்கன்னா வசதியா இருக்கும். ஒரு சேப்டி ரீசனுக்காக சொல்றேன், கொஞ்சம் அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்கோங்க" என பேசினார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....