இந்தியா, மே 23 -- தவெக தலைவர் விஜய் தனது ஜனநாயகன் திரைப்பட பணிகளை முடித்துவிட்டு தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ள நிலையில், கட்சிக்குள் பெரும் பிரச்னை சுழன்று வருவதாக பனையூர் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைவு' மே 23, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தவெக தலைவர் விஜய், தனது "ஜனநாயகன்" படப்பிடிப்பு பணிகளை 95% முடித்துவிட்டு, இம்மாதம் முதல் முழுமையாக கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக, தவெகவில் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்க உள்ளார். பின்னர், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.