இந்தியா, ஏப்ரல் 29 -- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கின் விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை சின்னத்தை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மீதான விசாரணையின் போது, நீதிபதி விடுமுறை என்பதால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....