இந்தியா, ஜூன் 18 -- கூந்தல் பராமரிப்பு என்பது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருந்து வருகிறது. இளம் வயதிலேயே தலைமுடி உதிர்வு என்பது ஆண், பெண் என அனைவருக்கும் பெரும் தலைவலியாகவே இருக்கிறது. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையின் விளைவாக, பல வகையான கூந்தல் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கூந்தல் உதிர்வைத் தடுக்க சந்தையில் பல வகையான ஷாம்புகள், சீரம்கள், எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவற்றால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியைப் பார்க்கலாம். இதற்காக என பல ரூபாய் செலவழிப்பதை தவிர்த்து, நம்மிடம் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை பராமரிக்கலாம். ...