இந்தியா, மே 18 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கோயம்பத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை. மே 23 வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு.
கல்வியை அரசியலமைப்பின் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல். மாற்றாவிட்டால், கல்வி அனைவருக்கும் எட்டாக்கனியாக மாறிவிடும் என கருத்து.
டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு. ஆவணங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல். அரசியல் உள்நோக்கத்துடன் சோதனை நடப்பதாக அமைச்சர் முத்துச்சா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.