இந்தியா, ஏப்ரல் 28 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டெல்லியில் நடிகர் அஜித் குமாருக்கு இன்று மாலை பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. இன்று மாலை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதினை அஜித்திற்கு வழங்குகிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம். செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அம...