இந்தியா, மே 6 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சென்னையில் கோயம்பேடு, தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஹரிஹரன், வெங்கட்ரமணன், வீரராகவன் ஆகியோர் சந்தியாவந்தனம் செய்யும் போது படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழப்பு.

யானைகள் கூட்டம் நடமாடுவதால் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் தடை விதிப்பு.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மே 5-ஆம் தேதி வணிகர் நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்ப...