இந்தியா, ஏப்ரல் 20 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாக கூறும் செய்திகள் வதந்திகள்தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த கூட்டணி மாறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.

வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் அவர் முகம் பதித்த மோதிரம்தான். என் சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இருப்பதுதான் என் அடையாளம், என்றும் மறுமலர்ச்சி பாதையில் எனக் குறிப்பிட்டு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா முகநூல் பதிவு.

பரபரப்பான ஊழலில் மதிமுக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகலை ஏற்பது குறித்து ஆலோசனை நடக்கும் என எதிர்பா...