இந்தியா, மே 24 -- தமிழ்நாட்டில் இன்றையநாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கூட்டத்தின் இடைவெளியின்போது பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா முதலமைச்சர்களையும் தனித்தனியே முதலமைச்சர் சந்திப்பார் என தகவல்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.
வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.