இந்தியா, ஜூன் 1 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
மதுரையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைப்பு ரீதியாக முக்கிய மாற்றங்கள் கொண்டுவர கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்.
மதுரையில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சாலை வழியாக பயணித்தார். மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மூக அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
3.பந்தல்குடி கால்வாய் திரைச்சீலை அகற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி மதுரை பந்தல்குடி கால்வாயில் வைக்கப்பட்டிருந்த திரைச்சீலை அகற்றப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்வாயை நேரில் ஆய்வு செய்து தூர்வாரும் பணிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆளுநருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும். மத்திய அரசை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.