இந்தியா, ஏப்ரல் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழ்நாட்டில் உளவுத்துறை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சந்தேகப்படும் படியான் நபர்கள், கலவரத்தை தூண்டுபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தல்.

காஷ்மீரில் நடந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; கண்டனத்திற்குரியது; அப்பாவி சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலி. பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவர் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.காஷ்மீர் அரசுடன் இணைந்து தேவையான உதவிகளை செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சென்னையை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23ஆம் இடமும், தமிழக அளவில் முதலிடவும் பிடித்தார். ...