இந்தியா, ஜூன் 7 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். தியாக திருநாளையொட்டி மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தகவல். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல் வேட்புமனுவுடன் சொத்து விவரஙளை தாக்கல் செய்து உள்ளார்.
மத்திய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையை செயல்படுத்த உள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்தால் எதிர்க்கும் குரல் என்னுடையதே என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்.
மத்திய உள்துறை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.