இந்தியா, ஏப்ரல் 27 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

கோவை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் சம்பத் குமார் உள்ளிட்டோர் மீது கோவை விமான நிலையத்தில் வழக்குப்பதிவு.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவது இனி நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு.

Work From Home-இல் இருந்து Work From Field-ற்கு விஜய் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்: 'இனிமே இது நடக்காது, நடக்கவிடபோவதும் கிடையாது' விஜய் அதிரடி!

கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணத்தை வசூலித்தால் சிறை தண்டனைக்கு வழி வகை செய்யும் புதிய ச...