இந்தியா, ஜூன் 8 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு இரண்டு நாள் பயணமாக வந்தடைந்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மதுரை விமான நிலையத்தில் பாஜக மற்றும் ஆதிமுகவினரால் உற்சாக வரவேற்பு. இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் இல்லை எனவும், பாஜகவுடன் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இல்லாமல் திறந்ததால் மக்கள் பாதிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. திமுக அரசின் நிர்வாக த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.