இந்தியா, மே 16 -- தர்ப்பூசணியின் தோலில் அல்வாவா என்று ஆச்சர்யமாக உள்ளதா? ஆம் அதன் தோலில் உள்ள வெள்ளைப் பகுதியை மட்டும் துருவி அல்வா செய்ய முடியும். அதில் எண்ணற்ற நன்மைகளும் உள்ளன. இது அதிக பனு தூக்கி வேலைகள் செய்பவர்கள் மற்றும் ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நல்லது. தினமும் இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் செல்பவர்களுக்கு என அனைவருக்கும் ஏற்படும் தசை வலியை போக்கும். உடல் வலியைப் குறைக்கும். அதற்கு இந்த வெள்ளைப்பகுதியில் உள்ள சிட்ருரிலின் என்ற அமிமோ அமிலங்கள்தான் காரணம். அது நமது தசைகளை சரிசெய்து அதை மீண்டும் உருவாக்கிக்கொடுக்கும். அதில் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.
* தர்ப்பூசணியின் தோல் - சிறிதளவு
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - ஒரு கப்
* முந்திரி - 8
* திராட்சை - 15
* பாதாம் - 6
* ஏலக்கா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.