இந்தியா, ஏப்ரல் 5 -- தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமிகள் கலக்கப்படுவதாக கூறிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் சென்னை மாவட்டத்திற்கு கூடுதலாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறையில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....